மகன் தொகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினார் ஓபிஎஸ்!

தமிழகம் மதுரை

ops panneerselvam - 2026

மதுரை : மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

தனது மகனும், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்திற்காக அவர் பிரசாரம் மேற்கொண்டார். முதல் பிரசாரத்தை தனது மகனுக்காக சொந்த தொகுதியில் இருந்து மேற்கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

அதே போல், திருவாரூர் சந்நிதி தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
! திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.