பட்ஜெட் விலையில் அசத்தலாக அறிமுகம் ஆகும் ரெட்மி 9

redmi-9-prime
redmi-9-prime

பட்ஜெட் விலையில் அப்டேட்ஸ் உடன் இந்தியாவில் ரெட்மி 9 ப்ரைம் அதிகார பூர்வமாக அறிமுகம் ஆகியுள்ளது.  

ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரெட்மி தளத்திலும், அமேசான் ஸ்டோர்களிலும் இது விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி 9 ப்ரைம் இரண்டு விதமான மெமரி வித்யாசன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 64 ஜி.பி மெமரி கொண்ட மொபைல் ரூ.9,999-க்கும், 128 ஜி.பி மெமரி கொண்ட மொபைல் ரூ.11,999-க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி 9 ப்ரைம் வகை மொபைலில்…

பேட்டரி திறன் : 5020 mah
பிராசஸர் : மீடியாடெக் ஹீலியோ G80 SoCஸ்கீரின் : 6.53 இன்ச்
கொரிலா கிளாஸ் 3 ப்ரொடக்சன்
கேமரா : 13MP பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ சூட்டர், 2MP டெப்த் கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா  இதில் சிறப்பு. 

மேலும் விவரங்களுக்கு… இதன் அதிகார பூர்வ தளத்தில்… https://www.mi.com/in/redmi-9-prime/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories