வாட்ஸ்அப் இனி செம பாதுகாப்பு!

whatsapp
whatsapp

வாட்ஸ்அப் இறுதியாக ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த பாதுகாப்பு அம்சத்தை அறிவித்தது.

வாட்ஸ்அப் புதிய அம்சத்தை விருப்பப்பட்டவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் அம்சமாக வெளிவர உள்ளது.

வரவிருக்கும் வாரங்களில், வாட்சப் தளம் இதை iOS மற்றும் Android பயனர்களுக்கு வெளியிடும் என்று தெரிகிறது. புதிய அணுகுமுறையுடன் வாட்சப் பயனாளர்களை அதிகரிக்க செய்வதற்காக வாட்ஸ்அப் இப்போது இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை அறிவித்துள்ளது.

சாட் பேக்-அப்புகளுக்கும் வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, பேக்கப்களுக்கு என்க்ரிப்ஷன் இல்லாதது தவறாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களுக்கு இடம் கொடுத்தது போல இருந்தது.

சாட் பேக்-அப்-களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த அளவிலான பாதுகாப்பை வழங்கும் ஒரே பெரிய அளவிலான செய்தி சேவை நிறுவனம் என்ற பெயரை வாட்சப் பெற்றுள்ளது.

இதில் மெசேஜ் அனுப்புதல், போக்குவரத்து, பெறுதல் மற்றும் கிளவுடில் சேமித்தல் வரை அனைத்திற்கும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த புதிய அம்சம் முதலில் பீட்டா சோதனையாளர்களுக்கும் இறுதியில் தினசரி பயனர்களுக்கும் கிடைக்கும். அதற்கு முன் புதிய அணுகுமுறையுடன் பயன்பாடுகளை அதிகரிக்க செய்வதற்காக வாட்ஸ்அப் இப்போது இந்த எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை அறிவித்துள்ளது.

தற்போது, ​​வாட்ஸ்அப்பின் பேக்கப் மேனேஜ்மெண்ட் ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற மொபைல் சாதன கிளவுட் பார்ட்னர்களை நம்பியுள்ளது, வாட்ஸ்அப் தரவின் பேக்கப்பை (சாட் மெசேஜ்கள், புகைப்படங்கள் போன்றவை) ஆப்பிள் ஐக்லவுட் அல்லது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கிறது.

whatsapp 1
whatsapp 1

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பேக்கப்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஆப்பிள் ஐக்ளவுட் மற்றும் கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்ட காப்புப்பிரதிகள் வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் பாதுகாக்கப்படவில்லை.

இப்போது, வாட்சப் தளம் இந்த கிளவுட் சேவைகளில் பதிவேற்றப்படுவதற்கு முன்பு பேக்கப்களை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாக்கும் திறனை வழங்கும். எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பேக்கப்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப் ஒரு ஹெச்எஸ்எம் (வன்பொருள் பாதுகாப்பு தொகுதி) அடிப்படையிலான காப்பு விசை பெட்டகத்தை உருவாக்கியுள்ளது.

பேக்கப் என்க்ரிப்ஷன் பயனர் வழங்கிய கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. கடவுச்சொல் வாட்ஸ்அப், பயனரின் மொபைல் சாதன கிளவுட் பார்ட்னர்கள் அல்லது எந்த மூன்றாம் தரப்பினருக்கும் தெரியாது. சாதனம் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த விசையை மீட்டெடுப்பதற்காக பயனரை அனுமதிக்க கீ விசை, HSM காப்பு விசை பெட்டகத்தில் சேமிக்கப்படுகிறது.

கடவுச்சொல் சரிபார்ப்பு முயற்சிகளில் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் தவறான கடவுச்சொல்லை கொடுத்தால், அதன் பிறகு விசையை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றுவதற்கும் HSM காப்பு விசை வால்ட் வழிவகுக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories