OnePlus 9RT - 2026

ஒன்பிளஸ் 9RT: சிறப்பம்சங்கள்..!

தொழில்நுட்பம் அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல் வணிகம்
OnePlus 9RT - 2026

வரும் 14-ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9RT மாடல் ஸ்மார்ட்போன்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த போன் சீன தேச சந்தையில் அறிமுகமாகி இருந்து குறிப்பிடத்தக்கது. இந்த போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் ஹெட்போனும் அறிமுகமாக உள்ளது. இதனை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 9RT சிறப்பம்சங்கள்!

6.62 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், ரியர் சைடில் மூன்று கேமரா (அதில் 50MP பிரைமரி கேமரா இடம் பெற்றுள்ளது). 4,500 mAh பேட்டரி, 65W சார்ஜிங் வசதி, 16MP செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் Z2 இயர்பட்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.