கேலக்ஸி எஸ்21 எப்.இ: சிறப்பம்சங்கள்..!

Galaxy S21 FE - 2026

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி அறிமுகம் ஆகி இருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் விவரம் பின்வருமாறு…
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. சிறப்பம்சங்கள்:

6.4 இன்ச் 2340×1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர்

6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4

12 எம்.பி. பிரைமரி கேமரா

12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா

8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா

32 எம்.பி. செல்பி கேமரா

4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
விலை விவரம்:

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 6 ஜிபி +128 ஜிபி ரூ. 52,215

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 52,215

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 57,340

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories