இன்று உலக வானொலி தினம்..

images 100 - 2026

உலகம் முழுவதும் வானொலி குறித்த முக்கியத்துவத்தை அறிய உலக வானொலி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது.பொழுதுபோக்க எத்தனையோ நவீன கட்டமைப்பு சேவைகள் வந்தாலும் இந்த கால‌ யுவன் யுவதிகள் பலர் வானொலி ஒலிபரப்பை கேட்பதில் குறிப்பாக செய்திகள் விளையாட்டு நேரலை வர்ணனை, நேயர் விருப்பம் கேட்பதில் ஆவலாக உள்ளனர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெகுஜன மக்களின் முன்னோடியான உலக வானொலி தினத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு பிப்ரவரி-13 உலக வானொலி நாளாக அறிவித்தது.

வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால், 1888ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

images 2023 02 13T115717.625 - 2026

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக நடப்புகள் அனைத்தும் கைக்குள் சென்போன் மூலமாக அடக்கி வைத்து கொள்கிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள முன்னோடியாக வானொலி உள்ளது. முந்தைய காலத்தில் வானொலி இல்லாத வீடுகளே இல்லை. வானொலி மூலம் திரைப்பட பாடல்கள் கேட்கவும், செய்திகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பயன்பட்டது.

வானொலி சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்காமல் இருந்தது. வானொலி மூலமாக படிக்காத மக்கள் கூட செய்திகளை அறிந்து கொள்ள வழிவகை செய்தது. இத்தகைய சிறப்பு மிக்க வானொலி குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 13 உலகம் முழுவதும் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories