தொழில்நுட்பம்

கால் மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வு.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்?

இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

மீண்டும் அதிரடி! பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு தடை!

இது எங்கள் குடிமக்களின் குரல், அதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

செப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020! அம்சங்கள்..!

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இந்தியாவில் ரூ.6,499 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது

மின்னஞ்சல்கள் அனுப்ப முடியாமல் தவிக்கும் பயனர்கள்!

கண்காணிப்பு வலைத்தளம் பெரும்பாலான பயனர்கள் இணைப்புகளில் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறது.

இனி வேலை தேடுவது சுலபம்! புதிய செயலியுடன் களமிறங்கும் கூகுள்!

இந்த பயன்பாடு முதலாளிகளுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் ஒருவருக்கொருவர் இணைவதை எளிதாக்குகிறது

இந்த ஆப்கள் உங்களிடம் இருக்கா? எச்சரிக்கும் காவல்துறை!

பல செயலிகள் உங்கள் கட்டைவிரல் மற்றும் கைகளை ஸ்கேன் செய்ய கேட்கிறது
- 2026

கூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்துவோர்.. எச்சரிக்கும் காவல்துறை!

மக்கள் அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்வது வழக்கம்

ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

இந்த கேபிள் இணைப்பால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் மொபைல் போன், லேண்ட் லைனில் விரைவாக சேவை வழங்க முடியும்.

விமானம் தரையிறங்கும் போது… என்ன நடக்கும்?!

அப்பொழுது டயர் பஞ்சர் ஆகாதா? டயர் வெடித்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட விபத்துகள் நம் நாட்டில் நடந்துள்ளதா?

வீட்டிற்கே வரும் சிம் கார்டு! செய்ய வேண்டியது இது தான்..!

சரிபார்ப்புக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

டிக்டாக்: முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி!

மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டில் அலுவலகம்: செலவிற்கு பணம் கொடுக்கும் பேஸ்புக் நிறுவனம்!

2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கிறோம்.
- 2026

Recent articles