தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் குரூப் பரப்பும் போலி செய்திகள்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

2019ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 2,50,000 பயனர்களிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான செய்திகளைத் தொகுத்துள்ளனர்.

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

குறுகிய காலத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமா?! சர்ச்சையின் பின்னணியில்!

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொடுத்த காலக்கெடுவுக்குள் பரிசோதனைகளை முடிப்பது சாத்தியமா என்று கேட்டு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

பல புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்!

இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது.

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.
- 2026

அமேசான் பிரைம் வீடியோ: விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி வெளியீடு!

அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல!

அதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.

இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பின்பற்றுகிறது: டிக்டாக் இந்தியா!

மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

வானில் இருந்து படம் பிடிக்கப்பட்ட, பூமியில் விழுந்த சூரிய கிரகண நிழல்!

இன்று காலை நாங்கள் சீனாவுக்கு மேலே பறந்தபோது எங்கள் ஸ்டார்போர்டு பக்கத்தில் கடந்து வந்த வருடாந்திர சூரிய கிரகணத்தின் சூப்பர் கூல் காட்சி"

இரண்டு அடுக்கு சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வேயின் சாதனை!

பயணிகள் ரயில் போன்று சரக்குப் போக்குவரத்தையும் இரண்டடுக்கு ரயிலில் தொடங்கி முத்திரை பதித்துள்ளது இந்தியன் ரயில்வே ...
- 2026

Recent articles