தொழில்நுட்பம்

ஆன்லைனில் உங்கள் குழந்தைகள் பாடம் கற்கிறார்களா? ஆபாச விளம்பரங்களிலிருந்து காக்க இத பண்ணுங்க! சேலம் காவல் துறை!

சேலம் மாநகர காவல் துறை சார்பில் செல்போன் வாயிலாக பள்ளிக் குழந்தைகள் கல்வி கற்கும்போது, ஆபாச விளம்பரங்களைத் தடுத்து நிறுத்த, பெற்றோர் 'பிளே ஸ்டோர் ஆப்' மூலம் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கியுள்ளது.கொரோனா...

புதிய வசதியுடன் அறிமுகமாகியுள்ள ட்விட்டர்!

ஃப்ளீட்ஸ் பீச்சர் என்று அழைக்கப்படும் இந்த வசதியை பயனாளர்கள் தேர்வு செய்தால் அடுத்த 24 மணிநேரத்திற்குப் பின் அது தானாகவே மறைவும்

சமூக இடைவெளி கடைப்பிடிக்க உதவும் கூகுள்!

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறீர்களா என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி நிற்கலாம்.

அதிர்ச்சி! செல்போன் நிறுவனங்களின் கவனக்குறைவு: ஒரு ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 13,500 செல்போன்கள்!

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

பல சிறப்பு அம்சத்துடன் நோக்கியாவின் ஸ்மார்ட் டிவி! நேற்று முதல் அறிமுகம்!

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிமூவ் சைனா ஆப் செயலியை ரிமூவ் செய்தது கூகுள் ப்ளே ஸ்டோர்!

ஒரே மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- 2026

ஆவடி அருகே பட்டாபிராமில் 10 ஏக்கரில் உருவாகிறது ஆவடி ஐ.டி பார்க்..!

அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.

சீன ஆப்களை டெலிட் செய்யுங்க… பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி! ப்ளே-ஸ்டோரில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்!

இந்த பிரசாரம், சமூகத் தளங்களில் வைரலாகி, குறிப்பிட்ட ஆப், 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டவுன்லோட் ஆகியுள்ளது. ப்ளேஸ்டோரில் இருந்து!

வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பி… பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்!

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு போதும் ஒரு பயனரின் விவரங்களை வழங்கக் கோரி அதன் பயனர்களிடம் கேட்காது

TrueCaller வழியே பெறப்பட்ட 4.75 கோடி இந்தியர்களின் ரகசியங்கள்… வெறும் 1000 டாலருக்கு வித்தாங்களாம்!

இந்தியாவில் ஸ்பேம் மெயில்கள், விளம்பர மெசேஜ்கள், ஸ்பேம்கள், வணிக மோசடிகள், அடையாள திருட்டுகள் என மோசடியாளர்களை செயல்படத் தூண்டக் கூடும்.

ப்ரீ பெய்ட் திட்டங்களில் ஜியோ செய்துள்ள சில மாற்றங்கள்!

மூன்று கூடுதல் தொகுப்புகளும் ஆரம்பத்தில் அந்தக் கணக்கில் இருக்கும் டேட்டா திட்டத்தின் செல்லுபடியாகும். இருப்பினும், ஜியோ இப்போது கூடுதல் டேடாவின் செல்லுபடியை ஒரு குறிப்பிட்ட 30 நாட்களுக்கு திருத்தியுள்ளது.

எச்சரிக்கையா இருங்க… இது மொபைல் வைரஸ்! உங்க வங்கி சேமிப்பை சுத்தமா காலி பண்ணிடும்!

'செர்பெரஸ்' என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸாருக்கும் சிபிஐ., கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்
- 2026

Recent articles