ஆணவமும் – அடக்கமும்

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்து விட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது , பன்றி ஒன்று சேற்றில் குளித்து விட்டு, வாலை ஆட்டிக் கொண்டு எதிரில் வந்தது.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி அந்த பன்றி செல்ல வழி விட்டு நின்று கொண்டது.

அந்த பன்றி எதிரே வந்த இன்னொரு பன்றியிடம் , ” பார்த்தாயா , அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது ” என்று சொல்லி சிரித்தது.

அந்த யானையை பார்த்து இன்னொரு யானை , ” நீ அந்த பன்றியை பார்த்து பயந்து விட்டாயா ? ” என்று கேட்டது.

அதற்கு அந்த யானை ” நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து விடக்கூடாதே என்று ஒதுங்கினேன் . நான் ஏறி மிதித்தால் அது துவம்சம் ஆகி விடும். ஆனால், என் கால் அல்லவா சேறாகி விடும் ” என்று கூறியது அடக்கத்துடன்.

நீதி : சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு , நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவதே நல்லது

  • வாரியார் சுவாமிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories