துண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலின் உச்சரிக்கும் ஒரே வாசகம்… ஆக… ஆக…

அடடே... அப்படியா? துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
stalin int - 2026

திமுக., தலைவரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டே, தப்பும் தவறுமாக பேசுவதில் கெட்டிக் காரராகத் திகழ்ந்து வருகிறார்.

பழமொழிகள் சொல்வதில் ‘கைதேர்ந்தவர்’ என்று பெயர் பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருவது வழக்கமாகி விட்டது. துண்டுச்சீட்டில் எழுதிவைத்துப் படிக்கும் பழக்கமுள்ள ஸ்டாலின் தன்னிச்சையாகவும், துண்டுச்சீட்டில் எழுதிவைக்காமலும் அடிக்கடி, மேடைக்கு மேடை தவறாமல் சொல்லும் ஒரே வசனம் இதுதான் என்று இப்போது மீம்ஸ்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் இணையத்தில்!

அடிக்கடி ஆக.. ஆக… என்று தாங்கு சொல்லால் தாங்கிப் பேசும் ஸ்டாலினின் இந்த வசனத்தை மட்டும்…. மேடை தோறும் எத்தனை முறை சொன்னாலும் புளிக்காமல் கேட்டு வருகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

அந்த மீம்ஸ்… இதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.