இரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….

அடடே... அப்படியா? துணுக்குகள் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

aamanakku - 2026தூங்குவதற்கு முன் இரவில் தொப்பிளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புள்ளைச் சுற்றி ஒன்றரை அங்குள்ள அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி  நடுக்கம் மற்றும் சோம்பலில் இருந்தும் விடுபடலாம்.

இதே போல் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்தால் கண்கள் வறட்சி,  பார்வை குறைபாடு நகம் தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவு பெறும்.lime - 2026காது வலி:

எலுமிச்சம்பழத்தின்  சாறை ஓரிரு துளிகள் விட காது வலி தீரும்.naval pazam - 2026சிறுநீரக கற்களுக்கு….

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள் நாவல் பழத்தினை உண்பதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.