செய்திகள்… சிந்தனைகள்… – 24.08.2019

வீடியோ

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது முஸ்லீம்கள் ஒப்புதல்

பயங்கரவாதத்திற்கு நிதி கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான்

சிபிஐ விசாரணையின் அங்கமாக மும்பை பைக்கலா ஜெயிலில் இருக்கும் இந்திராணி முகர்ஜியாவுடன் சேர்ந்து விசாரிக்க மும்பைக்கு கொண்டு செல்லப்படலாம்.

இந்தியாவின் நிதி அட்டையான RuPayCard இனிமேல் ஐக்கிய அரபு எமிரேட்டில் (UAE) செல்லுபடியாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நரேந்திரமோடி கையெழுத்திட இருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுக்க 10 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

புதிய இந்தியா – உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என்று பிரான்சில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் நற்செயல்களை பாராட்ட வேண்டும் அப்போது தான் அவர் மீது நாம் வைக்கும் விமர்சனத்திற்கும் வலு இருக்கும் – அபிஷேக் சிங்வி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.