செய்திகள்… சிந்தனைகள்… – 26-08.2019

Published:

செய்திகள்… சிந்தனைகள்… – 26-08.2019

  1. அருண் ஜெட்லி இயற்கை எய்தினார். அரசு மரியாதையோடு உடல் தகனம்
  2. உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்தியா வளராது – அமித்ஷா
  3. மேற்கு வங்கச் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு சோனியா ஒப்புதல்
  4. மன் கீ பாத் – பிளாஸ்டிக் இல்லாத இந்தியா மோடி
  5. பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை.
  6. தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் – ஷா முகம்மது குரேஷி
  7. சிதம்பரம் நளினிக்கு இந்திய வழக்கறிஞர் சங்கம் சம்மன்
  8. ஸ்ரீநகர் தலைமைச் செயலகத்தில் இந்திய தேசியக் கொடி – காஷ்மீர் கொடி அகற்றம்.
  9. திருவள்ளூர் மாவட்டம் ஜனமே ஜெயேஷ்வரர் கோவில் உற்சவ மூர்த்தி ஜாபர்கான் பேட்டை வருகை – அங்குள்ள மக்கள் மதம் மாறமாட்டோம் என்று இறைவன் முன் உறுதி மொழி.

Related articles

Recent articles

spot_img