செய்திகள்… சிந்தனைகள்… – 30.8.2019

Published:

இம்ரான் கானுக்கு நிர்வாக முன்னனுபவம் இல்லை. அவரை இயக்குவது இராணுவம்தான்- அமெரிக்கா கருத்து.

காஷ்மீருக்காக நீங்கள் அழுவது ஏன்? பாகிஸ்தானை நோக்கி ராஜ்நாத் கேள்வி.

குஜராத்தில் பாக் கமாண்டோக்கள் ஊடுருவ வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை.

ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்.

பங்களாதேஷ் மதரசாக்களில் நடைபெற்றுவரும் மிருகத்தனமான கற்பழிப்பு குற்றங்கள்.

கோவை உக்கடத்தில் 5 இடங்களில் NIA சோதனை.

Fit India வை துவக்கி வைத்து மோடி பேச்சு.

Related articles

Recent articles

spot_img