தினந்தோறும் மோடி – இஸ்ரோ விஞ்ஞானிகளே! – பாகம் 2 – நானும் நாடும் உங்களுடன்!
இஸ்ரோ விஞ்ஞானிகளே! சாதனை மகத்தானது. உலகில் யாரும் சாதிக்காததை நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள்.
உங்களுடன் நானும் நாடும் எப்போதும் துணை நிற்போம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய மோடி அவர்களின் உரையை தமிழில் கேட்போம்.