ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! பிரகாஷ் ஜவுடேகர்!

Published:

train 1 e1564983941341 - 2026

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று அளித்த பேட்டியில், ” மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 11.52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க முடிவானது.கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை மத்திய பாஜக அரசு போனசாக வழங்கி வருகிறது ” என்று கூறினார்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img