இஸ்ரோ விஞ்ஞானிகளே! தடைக்கற்கள் அல்ல படிக்கற்களே!

Published:

தினந்தோறும் மோடி – இஸ்ரோ விஞ்ஞானிகளே! – பாகம் 3 – தடைக்கற்கள் அல்ல படிக்கற்களே

இஸ்ரோ சாதனைகளின் களஞ்சியமாக இருக்கிறது. நீங்கள் செய்திருப்பது மகத்தான சாதனைகள். இதுப் போன்ற பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்.

உங்களால் நாடு பலமுறை பெருமிதம் அடைந்துள்ளது. நீங்கள் மீண்டும் எங்களுக்கு பெருமிதத்தோடு புன்கைக்க பல சந்தர்ப்பங்களை அளிக்க இருக்கிறீர்கள் என்று மோடி அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பேசிய உரையின் தமிழாக்கம்.

Related articles

Recent articles

spot_img