பஞ்சமி நில அரசியல் – பாமக, திமுக, அதிமுக போட்டி

என் தாத்தாவின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திராகாந்தி – வீரசாவர்க்கரின் பேரன் ரஞ்சித்

கேரள சுகாதார வேலை வாய்ப்பு சர்குலரில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தலித்களுக்கு இட ஒதுக்கீடு.

ஹிந்து மஹாசபாவின் முன்னாள் தலைவரும், ஹிந்து சமாஜ் பார்ட்டியின் நிறுவனருமான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்டும், கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜுவ் கொலையாளி முருகனுடைய சிறை அறையிலிருந்து ஆண்ட்ராய்டு மொபைல் போன் பறிமுதல்

இராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் வகையில் செயல்படும் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்

பட்டு நெசவிற்குப் பெயர் பெற்ற காஞ்சிபுர பெண்மனி கீதா மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :