செய்திகள்… சிந்தனைகள்… – 22.10.2019

Published:

பிரதமரின் துருக்கி பயணம் ரத்து – துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கு இந்தியா பதிலடி

சுற்றுலாத்தலமாகிறது சியாச்சின் – ராஜ்நாத் சிங்.

370 பிரிவு ரத்து தொடர்பாக காஷ்மீரில் CNN News 18 நடத்திய சர்வேயில் 69% பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

வீரசாவர்க்கர் குறித்து பேசியதில் தற்போது பல்டி அடிக்கிறது காங்கிரஸ்.

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை – அசாம்.

பிகில் திரைப்படத்தில் விஜய் அணிந்திருப்பது போல காவி வேஷ்டி, சிலுவை மாலை விற்பனை – மதமாற்ற சதியா?

சிவகிரி அருகே காளியண்ணன் கோயில் சிலையை உடைத்த மர்மநபர்கள்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று ராமதாஸைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர்களில் ஒருவரான தடா பெரியசாமி கூறியுள்ளார்

Related articles

Recent articles

spot_img