செய்திகள்… சிந்தனைகள்… – 23.10.2019

வீடியோ

1.சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

2.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹிந்துக்களுக்கு எதிராக வழக்கைக் கொண்டு செல்ல ஆவணங்களை திருத்திய அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை நடத்த ஜம்மு கோர்ட் உத்தரவு .

1963க்கு பிறகு இப்போதுதான் இந்தியாவில் கொலை குற்றம் குறைந்து உள்ளது தேசியக் குற்ற ஆவண புலனாய்வு அமைப்பு அறிக்கை

4.134 நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறிய 5லட்சம் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

5.அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளமாட்டார்

6.அபிஜித் பானர்ஜி பொருளாதாரக் கொள்கை உலகம் முழுவதும் தோல்வி, அரசியல் காரணங்களுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது – பாரதிய சிக்ஷா மண்டல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.