செய்திகள்… சிந்தனைகள்… – 28.11.2019

Published:

மஹாராஷ்டிரா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சோனியா, மம்தா, ஸ்டாலின் போன்றவர்களுக்கு அழைப்பு.

அதிகாரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு – அமித்ஷா.

SPG சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

உ.பி யில் நோய்களை குணமாக்குவதாக கூறி மதமாற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ பாதிரிகள் கைது.

தமிழகத்திற்கு மேலும் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி.

Related articles

Recent articles

spot_img