செய்திகள்… சிந்தனைகள்… – 06.12.2019

Published:

ஹைதராபாத் டாக்டர் பெண் வழக்கில் குற்றம் செய்த 4 பேரையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது காவல்துறை.

மோடி ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக உள்ளனர் – முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்.

பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார் திமுகவில் இணைந்தார்.

சீக்கிய படுகொலையைத் தடுக்க ராணுவத்தை அழைக்க மறுத்தது பிரதமர் ராஜீவ்காந்தி தான் – H.S. ஃபூல்கா.

பாஜக அரசு மேட்டுக்குடிக்கான அரசு அல்ல – நிர்மலா சீதாராமன்.

குமரி மாவட்ட கோயில் சிலைகளை திருடிய இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை.

பதானி சூட் அணிந்ததற்காக தலித் நபரை அடித்து உதைத்த இஸ்லாமியர்கள்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 629 பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனாவுக்கு விற்பனை.

Related articles

Recent articles

spot_img