போக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது!

ramnath kovind - 2026
file picture

“போக்சோ சட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை” என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

நாடாளுமன்றம் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் சிரோஹி பகுதியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அப்போது அவர், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் பாலியல் குற்றவாளிகள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது.

கருணை மனுக்களை இனி நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு தில்லியில் கூட்டு வன்புணர்வு மூலம் படுகொலை செய்யப் பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பேச்சு, இந்த விவகாரத்தில் பதில் அளிப்பது போல் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories