செய்திகள்… சிந்தனைகள்.. – 09.01.2020

தமிழகத்தை தாக்க திட்டமிட்ட 3 இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெங்களூரில் கைது.

கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளார் சுட்டுக்கொலை பின்னணியில் பயங்கரவாதிகளா?

ஐ.எஸ்.எஸ்.ஐ அமைப்பிற்கு நிதி திரட்டும் அன்சருல்லா அமைப்பினர் 11பேர் மீது குற்றப்பத்திரிக்கை.

ஆளூநர் உரையை அச்ச உரை – ஸ்டாலின் விமர்சனம்

12 நாட்களில் 7.75 லட்சம் ஹிந்துக்கள் வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர்.

கேரள PFI ஆயுத பயிற்சி மையத்தில் ரெய்டு – பாம், கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது.

- Advertisement -