செய்திகள்… சிந்தனைகள்… – 18.01.2020

வீடியோ

பழனி நெய்காரப்பட்டியில் முஸ்லீம் தொழுகைக்காக ஜல்லிகட்டு விழா ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் CAA தொடர்பான கலவரத்தில், இஸ்லாமியர்கள் சிறுவர்களுக்கு கல் எறிய பயற்சி கொடுக்கப்பட்டது அம்பலம்

கர்நாடக மாநில பிஜேபி எம்பி தேஜஸ்வி சூர்யாவையும், பாஜக ஆதரவாளர் சக்ரவர்த்தி சுலிபலேவையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்த SDPIச் சேர்ந்த 6 இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது.

SDPI அமைப்பினர் கலவரம் செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் அறிக்கை

குடியரசு தினத்தன்று மிகப்பெரிய பயங்கரவாத செயலை நடத்த திட்டமிட்டிருந்தாக சமீபத்தில் கைதான இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம்.

லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடிய போதும் எந்தவிதமான குற்றசெயல்களும் நடைபெறவில்லை – போலீஸ் கமிஷனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.