செய்திகள்… சிந்தனைகள்.. – 03.02.2020

Published:

உ.பி யில் விஷ்வ இந்து மகாசபா மாநில தலைவர் சுட்டுக்கொலை.

CAAவுக்கு எதிராக கலை மற்றும் எழுத்துத் துறையைச் சேர்ந்த 300 பிரபலங்கள் அறிக்கை.

போபாலில் CAAவுக்கு ஆதரவாக இருக்கும் சிந்தி மக்கள் கடையை புறக்கணிக்குமாறு மசூதியில் துண்டுபிரசுரம் விநியோகம்.

அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முளைத்த திடீர் குருசடி, இந்து முன்னணி போராட்டத்தால் அகற்றப்பட்டது.

பிரஷாந்த் கிஷோருடன் கைகோர்க்கும் திமுக.

Related articles

Recent articles

spot_img