
மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை
தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கி வேகவைத்த பீன்ஸ், கேரட்,
உருளைக்கிழங்கு – அரை கப், பாசிப்பருப்பு,துவரம்பருப்பு,கடலைப்பருப்பு (சேர்த்து) – கால் கப் காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய்த் துருவல் – 2 டேபூஸ்
நல்லெண்ணெய், உப்பு –தேவைஅ

செய்முறை
இரண்டு கப் நீருடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு
உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து
கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை
சீடை போல் சிறிது, சிறிதாக உருட்டி, 10 நிமிடம் ஆவியில்
வேகவிட்டு எடுக்கவும். இதை காய்கறி உசிலியில் போட்டு
புரட்டி எடுத்து பரிமாறவும்.