ஒரு ஆண்… தன் வாலிப வேகத்தில்… ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணோடு உடல் ரீதியிலாக தொடர்பு ஏற்படுகிறது. இவர்களின் ரகசிய தொடர்பால், அப் பெண் கருவுறுகிறாள், குழந்தையும் பெறுகிறாள். அந்த குழந்தையின் அப்பா பெயர் மறைக்கப்பட்டு… பொது சமூகத்தில் தாயோடு வளர்கிறது. அந்த குழந்தையின் ஜாதக கர்மா, அல்லது குழந்தையால் ஏற்படும் நல்லது கெட்டது யாரை சேரும். அந்த குழந்தையின் ஜாதகம் யாருக்கு பேசும், ரகசிய அப்பாவுக்கா, அல்லது தனக்கு இன்சியல் தந்த அப்பாவுக்கா?
Popular Categories



