செய்திகள்… சிந்தனைகள்… – 19.09.2019

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டம் வாபஸ் – ஸ்டாலின்

கற்பழிப்பு காட்சிகளை தொடர்ந்து மூன்று நாட்கள் ஒளிபரப்பியதற்காக 2.5 லட்சம் ரூபாய் சன் டிவிக்கு அபாரதம்

இராமநாதபுரம் ஏர்வாடியில் காவி உடையில் இஸ்லாமிய மர்மநபர் போலீஸ் விசாரணை.

இந்தியாவிற்குள் நுழையும் பயங்கரவாதிகள் நிலவிலிருந்து வரவில்லை அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து தான் வருகிறார்கள் ஐரோப்பிய கூட்டமைப்பு எம்பிகள் கூறியுள்ளனர்.

இந்தியா முழுவதும் NRC அமல்படுத்தப்படும் – அமித்ஷா

தமிழக அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் அனுமதி இல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணி செய்யலாம்.

முகமது நபியைப் பற்றி தரக்குறைவாக பேசினார் என்று மாணவன் பொய்ப் பிரச்சாரம் – பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் கலவரம் ஹிந்துக்கள் மீது தாக்குதல்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :