செய்திகள்… சிந்தனைகள்… – 13.04.2020

Published:

முஸ்லீம்களுக்காக கொரோனா மீட்பு நடவடிக்களைத் தடுத்து நிறுத்தியுள்ளேன். முஸ்லீம் தலைவரிடம் திமுக தலைவர் KKSSR இராமசந்திரன் தன்னிலை விளக்கம்.

விதிமுறைகளை மீறி மதரஸாக்களில் தங்கியிருந்த இந்தோனேஷியர்களை கைது செய்ததற்கு இராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கண்டனம்.

டாக்டர், நர்சுகள் மீது எச்சில் துப்பிய கொரோனா பாதித்த தப்லீக் ஜமாத்தினர் மீது கொலை முயற்சி வழக்கு

மருத்துவமனையில் தப்லீக் ஜமாத்தினர் அத்துமீறல் – தமுமுகவினரை பஞ்சாயத்துக்கு அழைத்த அதிகாரிகள்

கொரோனா நோயாளியால் வங்கிக்கு சீல்

ஈஷா யோகா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், நிவாரணப் பணியில் ஈடுபட தடை இல்லை – தமிழக அரசு

Related articles

Recent articles

spot_img