வேங்கைகளுக்கு இடையில் நடந்த வார்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் வீடியோ
Screenshot_2020_0807_121104

கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு ரோந்து பணிக்காக சென்று உள்ளார். அப்போது அந்த பூங்காவில் இருந்த வெவ்வேறு இனத்தை சேர்ந்த இரண்டு புலிகள் வெறித்தனமாக ஒன்றுக்கொன்று பாய்ந்து சண்டை போட்டு கொண்டிருந்துள்ளது.

அதில் ஒரு புலிக்கும் மற்றொரு புலிக்கும் நடுவே கம்பி வேலி ஒன்று உள்ளது. இந்த கம்பி வெளியை தாண்டி பாய்ந்து ஒன்றுக்கொன்று சண்டை போடுகிறது. அப்போது இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது என்றாலும் தற்போது இந்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.