இந்து மதத்தையும்,இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் திராவிட கட்சிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் ரத யாத்திரை மாநிலத் தலைவர் L.முருகன் ஜி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தலைமையில் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் விநாயகர் கோயிலில் யாத்திரை தொடங்கி, திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் யாத்திரை முடிவடையும்.