ஶ்ரீரங்கம் நம்பெருமாள் கற்பகவிருக்ஷ வாகனம் காணொளி காட்சி.. இந்த காணொளியில் கோவில் வாத்தியகாரர் வாசிக்கும் அழகே தனி. இன்று மாசி கருடன் … பார்த்தால் காசிக்கு போன புண்ணியம்… ஶ்ரீரங்கத்துவாசிகள் வீதிகளில் வரும் அரங்கனை தரிசித்து பலன் பெறுக!
Popular Categories



