நல்வாக்கு சொன்ன காங்கிரஸ் உறுப்பினர் வாயில் சர்க்கரை போடுகிறேன்!

modi ji parliament speech - 2026

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

நல்ல வாக்கு சொன்ன காங்கிரஸ் உறுப்பினர் வாயில் சர்க்கரை போடுகிறேன் என்கிறார் மோதிஜி

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் நமது சில நண்பர்களுக்கு, நான் இதயப்பூர்வமான என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். 

ஏனென்றால் முடிவுகள் வெளியானதிலிருந்து, நம்முடைய ஒரு சகா என்ற முறையிலே நான்……..  பார்த்துக் கொண்டிருந்தேன் அவருடைய கட்சி அவரை ஆதரிக்கவில்லை தான்

ஆனால் தனியாளாகக் கொடி பிடித்து ஓடிக் கொண்டிருந்தார்.   நான் ஒன்று கூறுகிறேன் யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்கள் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும்.  இதை நான் ஏன் கூறுகிறேன்? 

ஏனென்றால் அவர் மீண்டும் மீண்டும் ஒன்றைக் கூறினார், 3இல் ஒரு பங்கு அரசாங்கம்.   இதை விட சத்தியமான வாக்கு வேறு என்னவாக இருக்க முடியும்?   எங்களுடைய பத்தாண்டுகள் நிறைவாகி இருக்கின்றன.   இன்னும் 20 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது.  

3இல் ஒரு பங்கு தானே ஆகியிருக்கிறது!!!   3இல் ஒரு பங்கு ஆகியிருக்கிறது.  

3இல் இரு பங்கு பாக்கியிருக்கிறது.   அந்த வகையினிலே, அவருடைய இந்த வருங்கால கணிப்பிற்கு, நல்ல வாக்கிற்கு அவர் வாயில் சர்க்கரையைப் போடுகிறேன். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories