நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக இன்று கேரளத்தில் இருந்து நுழைந்த ரத யாத்திரை, தொடர்ந்து தென்காசிக்குச் சென்று, கடையநல்லூர் வழியாக ராஜபாளையம் நோக்கிச் சென்றது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் கடையநல்லூரைக் கடந்த போது மின்னல் வேகத்தில் சென்றது.
Popular Categories



