‘கப்ஸா கஸ்பர்’: ஈழத் தமிழனை விற்ற ஈனத் தனம்

வீடியோ

தந்தி டிவியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் ஊழல் இல்லாத ஏதாவது ஒரு அரசை இங்கு பார்க்க முடிகிறதா என்று கேள்வி கேட்கும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் ராஜ்க்கு ஊழலைப் பற்றி பேசும் தகுதி இருக்கிறதா?

அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டவர் இந்த பாதிரியார் ஜெகத் காஸ்பர் ராஜ் ! தி.மு.க – காங்கிரஸ் தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே லஞ்சப் பணம் கைமாற்றியவர் தான் இந்த பாதிரியார் ஜெகத் காஸ்பர் ராஜ்!

இலங்கைத் தமிழர் காசில் வயிறு வளர்த்து , அவர்களுக்கே துரோகம் செய்தவர் இந்த பாதிரியார் ஜெகத் காஸ்பர் ராஜ்! இவரின் ஊழல் குற்றங்களை ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் இந்த வீடியோவை பார்த்து அதிகம் பகிருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.