ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர். மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும் பதில்களும்…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம்..
இரண்டாம் கேள்வி:
சாதி ஏற்பாட்டில் நல்லிணக்கம். முழு ஹிந்து சமுதாயத்திலும் நல்லிணக்கம்
ஏற்பட உணவுமுறை, திருமண முறை தொடர்பு வேண்டும். இதற்கு சங்கம் என்ன
செய்யும்? கலப்புத் திருமணம் பற்றிச் சங்கம் என்ன சிந்திக்கிறது? ஹிந்து
சமுதாயத்தில் சாதி ஏற்பாடு இருக்கக்கூடாது என சங்கத்தால் முடிவெடுக்க
இயலுமா?