ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
மூன்றாம் கேள்வி:
ஹிந்து சமுதாயத்தில் உள்ள சாதி ஏற்பாட்டைச் சங்கம் எவ்வாறு பார்க்கிறது? சங்கத்தில் SC/ST யை சேர்ந்தவர்களுக்கு என்ன பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? நாடோடி சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கு சங்கம் என்ன முயற்சி செய்துள்ளது?



