வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
Popular Categories



