திருப்பாவை – 23: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை – 23

*மாரி மலை முழிஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

போதருமாப் போலே நீபூவைப் பூவண்ணா! உன்
கோயிலின்றி (அ)ங்ஞனே போந்தருளிக், கோப்புடைய-

சீரிய சிங்காசனத்திருந்து, யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர்எம்பாவாய்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img