October 20, 2021, 5:50 pm
More

    ARTICLE - SECTIONS

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ராகுலின் பித்தலாட்டங்கள் – பாகம் 1

    2019 பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அம்சங்களை ஒரு தொடராக ஸ்ரீ டிவி வழங்க உள்ளது.

    இந்தத் தொடரில் ஊழல் செய்ய ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் ! பயங்கரவாதிகளிடம் நாட்டை அடகு வைப்போம் ! பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுக்கச் சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் ! தன்னாட்சி நிறுவனங்களின் அதிகாரத்தில் தலையிடுவோம் ! என்பது போன்ற ஜனநாயக, மக்கள் விரோத, தேச விரோத வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    மேலும் வீடியோக்களுக்கு.. www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,570FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-