தமிழாற்றுப்படையில் தமிழைத் தூற்றிய ஈ.வே.ரா

Published:

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – 3

தமிழாற்றுப்படையில் தமிழைத் தூற்றிய ஈ.வே.ரா

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை ஈ.வே.ராவெற்கு அன்று ஒரு தனிப்பகுதியை ஒதுக்கியுள்ளது. இந்த தமிழாற்றுப்படையோ தமிழ் இலக்கியங்களையும், தமிழ் புலவர்களையும் ஞானிகள் என்று சொல்வதாகச் சொல்கிறார் வைரமுத்து.

இந்த தமிழாற்றுப்படையில் ஞானிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள ஈ.வே.ரா தமிழ் புலவர்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார்? இதன் அடிப்படையில் தமிழாற்றுப்படையில் ஈ.வே.ராவிற்கு இடம் கொடுக்கலாமா? என்ற கேள்வியை ஆதாரங்களுடன் முன் வைக்கிறோம்…  

Related articles

Recent articles

spot_img