ஒழிந்தது 370 எழுந்தது தேசிய ஒருமைப்பாடு

வீடியோ

நேருவால் ஏற்படுத்தப்பட்ட 72 ஆண்டுகால களங்கம் துடைக்கப்பட்டது! எண்ணற்ற தேசபக்தர்களின் தியாகம் பலன் கண்டது.

இஸ்லாமிய மத வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு, கொலைச் செய்யப்பட்டு இன அழிப்புச் செய்யப்பட்ட மண்ணின் மைந்தர்களுக்கு நியாயம் கிடைத்தது. தேசிய ஒருமைப்பாடு முழுமை பெற்றது.

சியாம பிரசாத் முகர்ஜியின் பலிதானமும், முரளி மனோகர் ஜோஷி கண்ட ஏகதா யாத்ராவும் வெற்றி பெற்ற நாள் இன்று வரலாற்றில் இடம் பெற்ற ஆகஸ்ட் புரட்சி வெள்ளையனை வெளியேற்றியது. இந்த ஆகஸ்ட் புரட்சியோ இந்தியனை தலைநிமர வைத்தது.

பாரதியின் சேதமில்லாத ஹிந்துஸ்தானை அமைக்க முதல் படியெடுத்து வைத்த நரேந்திர மோடி அரசை வாழ்த்துவோம்! வணங்குவோம்! ஆதரிப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.