வீடியோ

இந்தோனேஷியாவை தாக்கும் சுனாமி.. வீடியோ

இந்தோனேஷியாவை தாக்கும் சுனாமி.. வீடியோ

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் திடீர் ஆய்வு இதனால் கோயில் கதவு அடைக்கப்பட்டு பக்தர்கள் யாரும் உள் செல்ல அனுமதிக்கவில்லை

பேராசிரியரை காலில் விழவைத்த ஏபிவிபி மாணவர்கள்?! உண்மை என்ன?

பேராசிரியரை காலில் விழவைத்த ஏபிவிபி மாணவர்கள்?! உண்மை என்ன?

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை: மாம்பலம் கோதண்டராமர் கோயிலில்!

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை: மாம்பலம் கோதண்டராமர் கோயிலில் உத்ஸ்வ பெருமாளுக்கு திருவேங்கடமுடையான் அலங்காரம்.

ஊருக்குள் புகுந்து நாயை கவ்விச் செல்லும் புலியால் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் புலி ஒன்று நாயை தூக்கி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்...

தாமிரபரணி தாய்க்கு ஹாரத்தி வழிபாடு

தாமிரபரணி நதியில் புஷ்கரத்தை ஒட்டி வழிபாடுகள் நடக்கின்றன. நதியில் பரணி ஹாரத்தி நடைபெற்ற போது...
- 2026

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்துக்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில், கோயில் திருவிழா திருவீதி உலாவுக்கு ஏற்படுத்தப் பட்ட இடையூறுகள் தடைகளை எதிர்த்து, மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ந்டத்தினர்...

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

நெஞ்சைப் பதைபதைக்கும் வீடியோ: காருக்கடியில் மாட்டிய சிறுவன்

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி

ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு... டாக்டர் கிருஷ்ணசாமி

பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனம் காட்டிய காவல் அதிகாரிக்கு குவியும் கண்டனங்கள்!

சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாதா அமிர்தானந்தமயி அம்மா பாடல்கள்

புண்ணிய பாரத பூமியின் ரத்னமாம் பக்தர்களை கருணையோடு பால் நினைந்தூட்டும் தாயினும் சால பரிந்து அருளும் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி அவர்களின் ஜெயந்தி மஹோத்சவம் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

செக்கச் சிவந்த வானம் படத்தின் 2-வது டிரெய்லர்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாகவும், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாகவும் நடித்துள்ளனர்.
- 2026

Recent articles