பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

navaz sherif 1 - 2026

சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் ஹூசைன் நவாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

2017 ம் ஆண்டு பாக்., சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றாக அல் அசீசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பிற்கு 2018 ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

3 முறை பிரதமராக இருந்த 69 வயதாகும் நவாஸ் ஷெரிப்பிற்கு உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அக்.,21 ம் தேதி லாகூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக லண்டனில் இருந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நவாஸ் ஷெரீப் மகன் ஹூசைன் ஷெரீப், எனது தந்தையின் ரத்த அணுக்களில் விஷம் கலந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்தது.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

நவாஸ் ஷெரீப்பின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2000 லிருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளது எனவும், இருந்தும் அவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும், உடல்நிலை தேறும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories