11/07/2020 1:06 AM
29 C
Chennai

விருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து!

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
actress விருது விழா:  நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து!

வெற்றி பெற்ற சந்தோஷத்தில் படக்குழுவினருடன் துள்ளிக் குதித்த நடிகையின் டிரெஸ் கழண்டு விழுந்ததில் அவரது முன்னழகு மொத்தமும் தெரிந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோல்டன் குளோபுக்கு நிகரான விருது விழா ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்துள்ளது.

அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சிலியா ஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலியா ஃப்ரெஜெரோவுக்கு 36 வயதாகிறது. விடா பெர்ஃபெக்டா எனும் டிவி ஷோவில் காமெடி நடிகையாக நடித்து வருகிறார். இந்த சம்பவம் உலகளவில் வைரலான நிலையில், கடும் மன உளைச்சலில் சிலியா ஃப்ரெஜெரோ இருக்கிறாராம்.

ஸ்பெயின் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கோல்டன் குளோபுக்கு நிகரான ஃபெரோஸ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிலியா ஃப்ரெஜெரோ நடித்த விடா பெர்ஃபெக்டா டிவி ஷோவுக்கு சிறந்த காமெடி நிகழ்ச்சிக்கான விருது கிடைத்துள்ளது.

விருது பெற்ற சந்தோஷத்தில் தனது படக்குழுவினருடன் துள்ளிக் குதித்துள்ளார் சிலியா ஃப்ரெஜெரோ. ஆனால், தான் அணிந்திருந்த ஸ்ட்ராப்லஸ் உடை குறித்து கவனமின்றி குதித்ததன் விளைவாக தனது முழு முன்னழகையும் மீடியா கண்களுக்கு பரிசளித்து விட்டார் அந்த நடிகை.

ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்தாலும், உள்ளாடை அணிந்திருந்தால் அவருக்கு இப்படியொரு வாட்ரோப் மால்ஃபங்ஷன் ஏற்பட்டிருக்காது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் நடிகைகளுக்கு அவ்வப்போது இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், விருது பெற்ற சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் போது ஸ்பெயின் நடிகை சிலியா ஃப்ரெஜெரோவிற்கு ஏற்பட்ட இப்படியொரு சம்பவம் இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை என்கின்றனர்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad விருது விழா:  நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து!

பின் தொடர்க

17,865FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.