நியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி!

ind nz - 2026

நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அசத்தலாக விளையாட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் ஜன.26 நடைபெற்றது.

இந்தப் போட்டியில், ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு குப்டில், மன்றோ நல்ல தொடக்கம் தந்தனர். குப்டில் (33) ரன்னிலும் மன்றோ (26) ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜடேஜா பந்து வீச்சில் கேப்டன் வில்லியம்ஸன் (14), கிராண்ட்ஹோம் (3) ஆட்டம் இழக்க ரன் விகிதம் தடைப்பட்டது. டெய்லர், செய்பெர்ட் இணைந்து ஒன்ரு இரண்டு ரன்களாக சேர்த்தனர். டெய்லர் (18) ரன்னில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது.

நெருக்கடி இல்லாத எளிய இலக்கு என்ற நிலையில் களம் இறங்கிய ரோகித் சர்மா (8), கேப்டன் கோலி (11) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். பின்னர் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் இணைந்து சிறப்பாக விளையாடினர். ஸ்ரேயாஸ் 44 ரன் எடுத்தார். ராகுல் 57 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இதை அடுத்து இந்திய அணி 2-0 என 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 29ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories