முதல் முறையாக இந்தியாவுக்கு… புறப்பட்டார் டிரம்ப்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
trump 1 - 2026

2 நாள் பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

நாளை அகமதாபாத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப். இந்திய பயணம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.

இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன் என்று இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார். இது அவரது முதல் பயணம் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.