59 வயது நடிகரை காதல் மணம் புரிந்த 28 வயது நடிகை!

life - 2026

அமெரிக்க நடிகரான 59 வயதுள்ள சீன் பென், நான்கு ஆண்டுகளாக பழகிவந்த ஆஸ்திரேலிய தோழி, நடிகை லைலா ஜார்ஜ்ஜை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ரகசியமாக நடத்தப்பட்டதாக தகவலை ட்விட்டரில் வெளியிட்டு, நடிகரின் நெருங்கிய நண்பர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சீன்பென் நடித்த மிஸ்டிக் ரிவர் மற்றும் மில்க் போன்ற படங்கள் திரை விமர்சகர்களால் பாராட்டப்பட்டு விருதுகள் வென்றவை. அமெரிக்க நடிகர் வின்சென்ட் டி`ஓனோப்ரியோ, ஆஸ்திரேலிய நடிகை கிரேட்டா ஸ்கேட்சி தம்பதியின் மகள்தான் அவரது காதலி லைலா ஜார்ஜ்.

life 1 - 2026

நியூயார்க்கில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து நடிகையாக மாறிய லைலா ஜார்ஜ், தன் தாயுடன் சேர்ந்து ஆன்டன் செகாவ்வின் நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூகச் செயல்பாடுகள் மற்றும் சேவையில் ஆர்வம் கொண்ட சீன் பென், லைலா ஜார்ஜ் காதலில் விழுந்துவிட்டதாக பத்திரிகை தெரிவித்திருந்தது.

life 2 - 2026

தன் தந்தையைவிட வயது குறைந்த இந்த 59 வயது ஹாலிவுட் கணவருடன் லைலாவுக்கு 24 வயதில் முதல் அறிமுகம் கிடைத்தது. நடிகர் சீன்பென்னுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories